தூத்துக்குடி, இஞ்ஞாசியார்புரம் பகுதியில் வசித்த வந்த ஓய்வு பெற்ற பங்கு தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நகரின் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், இஞ்ஞாசியார்புரத்தில் ஓய்வு பெற்ற பங்குத்தந்தை ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அங்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட வடக்கு மண்டல சுகாதார துறை ஆய்வாளர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், அங்குள்ள கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவர் வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள முக்கிய சாலையான சேதுபாதை 60 அடி ரோடு, டிஎஸ்எப் மீன் கம்பெனி முதல் அமெரிக்கன் மருத்துவமனை வரை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…