மாமியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பயத்தில் கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தற்பொழுது ஒவ்வொரு இடங்களில் அதன் தீவிரம் மற்றும் வீரியம் சற்று குறைந்து உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சிலர் தங்களது உயிர் மீது ஆசை பட்டு, பயத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முட்டாள்தனம் தான்.
ராசிபுரத்தில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பதால் தனது கணவருக்கும் இருக்குமோ என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் முட்டாள்தனமாகவும் உள்ளது. ஏனென்றால் கொரோனா தொற்று நோயாக இருந்தாலும் தற்கொலை செய்வதற்கு பதிலாக கொரோனாவுக்கு பலியாகி இறந்து விடலாம். ஒருவேளை இறக்காமலும் இருக்கலாம்.
இது,தெரியாமல் முன்னதாகவே தற்கொலை செய்து கொள்பவர்கள் கொரோனாவுக்கு பலியாகாதவர்களாக கூட இருக்கலாம். ஏனென்றால் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகின்றனர். ஒரு சிலரே உயிரிழக்கின்றனர்.
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…
சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…