#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..!

அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025