இனி குறுஞ்செய்தி மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அறியும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அமைச்சர், கொரோனா வைரஸை ஒட்டுமொத்தமாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே தொற்றிலில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கட்டுக்குள்தான் உள்ளது. கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரின் தொலைபேசிக்கு 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி  மூலம் பரிசோதனை முடிவுகள் அனுப்பும் திட்டம் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

24 mins ago

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…

10 hours ago

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு… 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…

10 hours ago

நாளை 13 மாவட்டங்களில் கனமழை – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

11 hours ago

டெங்குவால் 8 பேர் உயிரிழப்பு.. காய்ச்சல் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அறிக்கை.!

சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…

12 hours ago

“அந்த 5 பேரை ஏலத்தில் எடுக்க”…பெங்களூரு அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…

13 hours ago