கொரோனா பரிசோதனை செய்ய ஆதார் கட்டாயம்.!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது ஆதார் எண் கட்டாயம்.
சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வுகங்களில் சோதனை செய்யும் நபர்களுக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மற்றும் அந்நபர்களின் முழுவிவருமம் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்களை பெற்று உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை செய்யப்படும் .பரிசோதனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண்னை உறுதி செய்யவேண்டும் என்றும் தவறான எண் இருந்தால் அதே உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025