கொரோனா விதிமுறை .. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.!

தமிழகத்தில் கொரோனா காலவிதி முறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாது போன்றவை குற்றம் என கூறிய நிலையில், அதற்கான பொது சுகாதார அவசரச் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அலசியமாக இருக்க கூடாது எனவும், பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025