கொரோனா நிவாரணம்.., முதன்மை செயலாளர் பதில் தர உத்தரவு..!
கொரோனாவால் உயிரிழந்த துப்பரவு பணியாளர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிய வழக்கில் முதன்மை செயலாளர் பதில் தர உத்தரவு.
மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தனது கணவர் உயிரிழந்ததாகவும், கொரோனாவால் உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முதன்மைச் செயலாளர் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.