கொரோனா முன்னெச்சரிக்கை ! 3-வது முறையாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

இந்தியாவில் தற்போது கொரனோ வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியுள்ளது. ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே 2 முறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025