கொரோனாவை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட கொரோனா நோயாளி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதையுமே அச்சுறுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற நிலையில், ராணிப்பேட்டை, அண்ணா அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர், கொரோனாவை கிண்டலடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘வீட்டில் மனைவியிடம் சாப்பாடு வைத்து கேட்டால், கொஞ்சம் பொறுங்க சீரியல் முடியட்டும் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு சரியான நேரத்திற்கு சாப்பாடு வந்து விடுகிறது. சண்டை இல்லாமல் இருப்பதாகவும், ஒரு காலத்தில், தேர்தல் வரும் போது கொரோனா வேட்பாளருக்கு ஒரு எம்எல்ஏ -வை நிற்க வைத்தால், அதிகமான ஒட்டு வித்தியாசத்தில் நாங்க தான் ஜெயிப்போம்.’ என கூறியுள்ளார்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…