நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவே இ-பாஸ் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.
மேலும், இபாஸ் முறையால் தான் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இபாஸ் இல்லை என்றால் கொரோனா யாரால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்தார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…