ஏன்?? 14 மணி நேரம் ஊரடங்கு… தெரியுமா??

Published by
kavitha

இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், கொரோனா  வைரஸ் ஏன்? இந்த 14 மணி நேரம் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்றால் வைரஸ் 12 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்குமாம். இதனால் நாம் 14 மணி நேரம் எங்கும் செல்லாமல் இருந்தால் அந்த கொரோனா வைரஸ்  தானாக அழிந்து விடும். சுய ஊரடங்கு முடிந்து அடுத்த நாள் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது அந்த கிரிமியானது முழுவதுமாக அழிந்திருக்கும்.இதே  நடைமுறை வைரஸ் பாதித்த பிற நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதை தங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்த  ராணுவத்தின் உதவியை நாடுகிறார்கள். உத்தரவினை மீறி வெளியே  செல்கிறவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுகின்றனர் இல்லை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது.மாறாக நம் நாட்டில் நாமே அதை செயல்படுத்துவதற்காக தான் இந்த நாடு  தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்கள் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தண்ணீருக்கு பதில் மஞ்சள் கலந்த தண்ணீரில் கை கழுவலாம் காரணம் எல்லோரும் அறிந்த ஒன்றே அது மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது தான்,மஞ்சள் கலந்த தண்ணீரில் கை கழுவ மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

10 mins ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

28 mins ago

பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

4 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

4 hours ago