ஏன்?? 14 மணி நேரம் ஊரடங்கு… தெரியுமா??
இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், கொரோனா வைரஸ் ஏன்? இந்த 14 மணி நேரம் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்றால் வைரஸ் 12 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்குமாம். இதனால் நாம் 14 மணி நேரம் எங்கும் செல்லாமல் இருந்தால் அந்த கொரோனா வைரஸ் தானாக அழிந்து விடும். சுய ஊரடங்கு முடிந்து அடுத்த நாள் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது அந்த கிரிமியானது முழுவதுமாக அழிந்திருக்கும்.இதே நடைமுறை வைரஸ் பாதித்த பிற நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதை தங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்த ராணுவத்தின் உதவியை நாடுகிறார்கள். உத்தரவினை மீறி வெளியே செல்கிறவர்கள் பாரபட்சமின்றி கைது செய்யப்படுகின்றனர் இல்லை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது.மாறாக நம் நாட்டில் நாமே அதை செயல்படுத்துவதற்காக தான் இந்த நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவர்கள் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தண்ணீருக்கு பதில் மஞ்சள் கலந்த தண்ணீரில் கை கழுவலாம் காரணம் எல்லோரும் அறிந்த ஒன்றே அது மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது தான்,மஞ்சள் கலந்த தண்ணீரில் கை கழுவ மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.