சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் சாதாரணமாக வெளியில் சுற்றும் பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடக் கூடிய அமைச்சர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை அனைவருமே அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல அதிமுக, திமுக எம்எல்ஏ க்களும் கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி பரிசோதனை மேற்கொண்ட எம்எல்ஏ சீர்காழி அவர்களுக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…