அமமுக வேட்பாளர் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அமமுக வேட்பாளர் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் பிரபலங்கள் பலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி மாமுக வேட்பாளர் வைத்யநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025