இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில், இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 1,755 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 2 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததால் , உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இன்று தமிழகத்தில் 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எனும் Japanese Encephalitis (JE) எனும் வைரஸ் காய்ச்சல் பரவிய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும்…
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு,…
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…