கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமினில் விடுவிக்க படுகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 பேர் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…