12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 5531 பேர், தேனாம்பேட்டை- 5316 பேர், கோடம்பாக்கம்- 4908 பேர், அண்ணாநகர்- 4922 பேர், திருவிக நகர்- 3896 பேர், வளசரவாக்கம்- 1957 பேர்,திருவொற்றியூர்-1755 பேர், அம்பத்தூர் -1741 பேர், அடையாறு – 2777 பேர், மாதவரம்- 1383 பேர்,பெருங்குடி-916 பேர், சோழிங்கநல்லூர்- 894 பேர், ஆலந்தூர்-1124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…