ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா உறுதி

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.அந்த வகையில் சென்னையில் உள்ள மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை – 4370 பேர், தேனாம்பேட்டை- 4143 பேர், கோடம்பாக்கம்- 3648 பேர், அண்ணாநகர்- 3431 பேர், திருவிக நகர்- 3041 பேர், வளசரவாக்கம்- 1444 பேர்,திருவொற்றியூர்-1258 பேர், அம்பத்தூர் -1190 பேர், அடையாறு – 1931 பேர், மாதவரம்- 922 பேர்,பெருங்குடி- 646 பேர், சோழிங்கநல்லூர்- 639 பேர், ஆலந்தூர்- 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025