எய்ம்ஸ் டாக்டரின் நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் கணக்கான உயிரை பலிவாங்கி உள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் காவலர்களும் தான். இந்நிலையில், சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டருக்கும் இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவரது நிறைமாத கர்ப்பிணி ஆகிய மனைவிக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்கள் பூர்த்தியான நிலையில் இருக்கும் அவரது மனைவி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறாராம்.