சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த ஊழியருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2058ஆக உள்ளது. அதில் தலைநகர் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த ஊழியருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மேலும், அந்த இளைஞர் உணவுகளை டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுளள்து.
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…