புதுக்கோட்டை கீழராஜ விதியுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கிக்கிளை மூடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, கீழராஜ விதியுள்ள மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலகர் யாழினி, அவர் பணிபுரிந்த வங்கிக்கு விரைந்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவரின் குடும்பத்திரனும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…