தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 27,37,335 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649-ல் இருந்து 640ஆக குறைந்துள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 1,02,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 640ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,37,335 ஆக உள்ளது.
சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 126 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் இறந்தோர் எண்ணிக்கை 36,644 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 9 பேரும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,548 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 692 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 26.93,143 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…