கோவையை சேர்ந்த 40வயதான பெண்ணிற்கு முதல் இருமுறை கர்ப்பமுற்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக கருப்பையில் கரு உருவாகுவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உருவாகியுள்ளது.அதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்பதால் ஊசி மூலம் 5 வாரங்கள் வளர்ச்சியுடைய கருவை கலைத்து பெண்ணை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…