கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை
உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.