கொரோனா எதிரொலியாக தற்போது உலகமெங்கும் உள்ள அணைத்து நாடுகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை அழைத்து பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கொரோனாவுக்காக ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்களை வரவழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலர்ச்சியமாக இருப்பதாய் நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை இருந்த மருத்துவமனையின் படுகைகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறிய அவர், மக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…