#Corona death: தமிழகத்தில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!
தமிழகத்தில் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் கொரோனா பலி எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது.
மீண்டும் ஒரே நாளில் 100ஐ தாண்டிய உயிரிழப்பு:
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. இதனால் உயிரிழப்பு எமொத்த ண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்தது.
78 பேர் அரசு மருத்துவமனையிலும், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.