கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,உயிரிழப்பு,குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.இதற்குஇடையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்றும் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தது .மேலும் விவரங்களை வெளியிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…