கோவையில் காவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்த 61 வயது தன்னார்வலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தன்னார்வலர் கடந்த 23 -ம் தேதி டெல்லியில் இருந்து கோவை வந்துள்ளார். இதையெடுத்து அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக இந்த தன்னார்வலர் கோவையில் உள்ளகாவல்துறையினருக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இந்த தன்னார்வலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்ட நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து 40 காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வரை 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு 1173 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…