சென்னையில் 1000-ஐ தாண்டியது கொரோனா தொற்று.! ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா.!

Published by
மணிகண்டன்

இன்று மட்டும் சென்னையில் 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும், தலைநகர் சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் பகுதியாக மாறி வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டுமே 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 2,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், இன்று மட்டும் சென்னையில் 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 3,200 மாதிரிகள் இன்று மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

43 minutes ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

1 hour ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

11 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

12 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

13 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

13 hours ago