கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி…! துணிச்சலான முடிவெடுத்த ஆட்சியர்…!

Published by
லீனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியை, தனது சொந்த காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மதுரை மாவட்ட ஆட்சியர். 

தமிழக சட்டமன்ற பணிகளை பார்வையிடுவதற்காக, மதுரையில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி பணியில்  ஈடுபட்டிருந்தார். இவர் காவல்துறையினரின் பணிகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்து வந்தார்.

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று பணியில் ஈடுபட்ட அவர், தனது கொரோனா அறிகுறி  இருப்பது போல உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேகொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கார் ஓட்டுனரிடம்  தெரிவித்துள்ளனர். ஆனால், கார் ஓட்டுநர் மற்றும் அவருடன் உடனிருந்தவர்கள் அவரை காரில் ஏற்றி செல்ல தயங்கிய நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தன்னுடைய சொந்த காரில் அவரே அழைத்து சென்று மருத்துவம்மானையில் சேர்த்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!

உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…

21 minutes ago

கோட் படத்தை மிஞ்சியதா குட் பேட் அக்லி? முதல் நாள் வசூல் விவரம் இதோ

சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…

25 minutes ago

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…

1 hour ago

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!

சென்னை :  தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…

2 hours ago

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

3 hours ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

4 hours ago