சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதானவருக்கு கொரோனா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்திய 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)