சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொரோனா மற்றும் பிற நோயினால் உயிரிழப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 14 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி
06.07.2020 அன்று மதியம் 12.00 மணிக்கு புதுக்கோட்டை மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட நோய் கல்லூரி மருத்துவமனை. கொரோனா சோதனை மாதிரி 12.07.2020 அன்று எடுக்கப்பட்டது. அதன் பின் 13.07.2020.அன்று முடிவின் விளைவு கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சிறுமி 13.07.2020 அன்று இறந்தது. மேலும் அந்த சிறுமிக்கு கடுமையான நுரையீரல் வீக்கம், கடுமையான சுவாசம் கோளாறு காரணமாக நேற்று இரவு 10.30 மணி உயிரிழந்தது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…