கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஆரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.
#BREAKING:ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் – தமிழக அரசு..!
தடுப்பூசி குறித்த செய்திகள் வெளியாகிறது அது உண்மையான அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது. போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் எனஅவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…