மற்ற எண்ணெய்களின் விலை குறைந்தாலும் சமையல் கேஸ் விலையில்மாற்றம் கிடையாது என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்ததால் இந்திய ஆயில் நிறுவனம் டீசலுக்கு லிட்டருக்கு 2.93 காசுகளும், பெட்ரோலுக்கு 97 பைசாவும் குறைத்து அறிவித்தது. மேலும் மும்பையில் பொது விநியோக விற்பனை செய்யக்கூடிய மண்ணெண்ணையின் சில்லரை விற்பனை விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் 2.19 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திலும் மற்ற ஆயில்கள் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சமையல் கேஸ் விற்பனை விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொதுமேலாளர் ஜான் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…