மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டது.
அதில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்று கூறிப்பிடப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமண சங்க நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த உணவகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறினர். இந்நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…