#BREAKING: தொடர் மழை – திருப்பூரில் அரைநாள் விடுமுறை..!
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.