தொடர் போராட்டம் – 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு!

Published by
பாலா கலியமூர்த்தி

தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு என தகவல்.

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அவகாசம் கேட்டுள்ளார் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் உண்ணவிரோத போராட்டம் தொடரும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் தொடர் உண்ணவிரோத போராட்டத்தால் இதுவரை 100 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமவேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணவிரோத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை டி.ஐ.பி வளாகத்தில் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

12 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

13 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

14 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

15 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

15 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

15 hours ago