தமிழகத்தில் தொடர்ந்து 3 நாளைக்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வாங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வட தமிழகத்தில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் காமலியும் பெய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.