சேலத்தில் கோர விபத்து .., அடுத்தடுத்த 6 கார்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரி..!
சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகேயுள்ள சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.
6 கார்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.