மதுரையில் காவலராக பணிபுரிந்து வந்தவர், காவலர் பழனிக்குமார். இவரின் செல்பேசிக்கு பாலியல் செய்யும் கும்பல் சிலர், “உல்லாசமாக இருக்க தொடர்பு கொள்ளுங்கள்” என்ற குறுந்செய்தி வந்தது.
இதனையடுத்து, குறுந்செய்தி அனுப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த செய்தியை அனுப்பிய ஒரு பெண் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்.
மேலும் இது குறித்து விசாரிக்கையில், பல ஆண்களுக்கு இந்த செய்தியை அனுப்பி, அவர்களிடம் உல்லாசமாக இருந்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…