சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ராகு கணேசன் ஆகியோர் உட்பட 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் ஆய்வாளர் ஸ்ரீதர் முதலில் , சம்பவம் நடக்கும் போது தான் அந்த இடத்தில் இல்லை என வாதிட்டார். ஆனால், இதற்கு மாறாக, சாத்தன் குளம் சம்பவத்தின் போது உடன் இருந்த சாட்சியமான பெண் காவலர் ரேவதி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காவற் ரேவதி கூறுகையில், சம்பவம் நடந்த போது ஆய்வாளர் ஸ்ரீதர் காவல் நிலையத்தில் பணியில் தான் இருந்தார்’ என சாட்சியம் அளித்துள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…