புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 296 பேர் வாக்களித்தனர். இதனால் 69.44 சதவீத வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இந்த வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. மூன்று சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782வாக்குகளும் , என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகள் பெற்றனர்.
இதனால் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…