காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல, பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைத்துவிட்டால் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கப்படும் என தமிழக காங்கிரஸார் நூதன எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு ஒன்று வெளியானது.
அதாவது, அக்கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல, பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைத்துவிட்டால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக தருவோம் எனவும் அக்கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளனர்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…