காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு..!
எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார்.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜயவசந்த்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்க்கப்பட்டுள்ளது. கிண்டி தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பேனா காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.