காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அடிக்கப் பாய்ந்தாரா?? அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வேடசந்தூர் அருகே ஆர்.கோம்பையில் சிட்கோ அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.இதனை பார்வையிட எம்.பி. ஜோதிமணியும் அங்கு வருகை தந்துள்ளார்.
அப்போது அங்கு எம்.பி. ஜோதிமணிக்கும் அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனுக்கு கடும் வாக்குவாதம் நடந்தாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே ஜோதிமணி எம்.பியை நோக்கி தோள்களை திமிறிக்கொண்டு அடிப்பது போல் வந்த அதிமுக நிர்வாகி அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்மன்னன் செயலால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…