காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்..!தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
தமிழகத்தில் காய்ச்சல்களை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை உதவ வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், தமிழகத்தில் காய்ச்சல்களை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை உதவ வேண்டும்.காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக ஏற்கவில்லை என தம்பிதுரை கூறுவது தவறு என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.