நாளை வரவிருந்த பிரியங்கா காந்தியின் வருகை ஏப்.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும், சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரியங்கா காந்தியின் வருகை ஏப்.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஏப்.3ம் தேதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…