மக்களவை தேர்தல் : தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இது நிலையில், பல்வேறு இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுகவின் கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சுதா 5,16,247 வாக்குக்ளை பெற்று 2,70417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் பாபு 2,45,830 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஸ்டாலின் 1,65,620 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் 1,27,186 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…