மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா வெற்றி!

Default Image

மக்களவை தேர்தல் : தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இது நிலையில், பல்வேறு இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுகவின் கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான சுதா 5,16,247 வாக்குக்ளை பெற்று 2,70417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் பாபு  2,45,830 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஸ்டாலின் 1,65,620 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் 1,27,186 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்