காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவிற்கு கொரோனா..!!

Published by
பால முருகன்

நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் காரைக்கால் நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளர் அ. மாரிமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

IPL 2025 : அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ்! சென்னை -மும்பை போட்டியை தொடங்கி வைக்கும் அனிருத்!

IPL 2025 : அலப்பறை ஸ்டார்டிங் பிரண்ட்ஸ்! சென்னை -மும்பை போட்டியை தொடங்கி வைக்கும் அனிருத்!

சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…

18 minutes ago

ஐபிஎல் ஆரம்பிக்கப் போகுது…குறைந்த செலவில் ஜியோ ஹாட்ஸ்டார் வேணுமா? இதோ உங்களுக்காக!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த…

56 minutes ago

ஆர்சிபிக்கு தான் கப்பு…விராட் சம்பவம் பண்ணப்போறாரு.. அடித்து சொல்லும் கேன் வில்லியம்சன்!

கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

2 hours ago

ஒளிவட்டம் தெரிகிறதே…கொல்கத்தா வானிலை எப்படி? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.  இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…

2 hours ago

தொகுதி மறுசீரமப்பு வடக்கு – தெற்கு இடையேயான போர் அல்ல! டி.கே.சிவகுமார் பேச்சு

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு  விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…

3 hours ago

“வரலாற்றில் முக்கிய நிகழ்வு”… அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள் – கனிமொழி.!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

4 hours ago